வாங்க! வாங்க!

Wednesday, June 02, 2004

காசை அழும்படி செய்யலாம்.

தேவை : காசு, பஞ்சு, தண்ணீர்

செய்முறை : பார்வையாளர்களுக்குத் தெரியாமல் பஞ்சை முன்னதாகவே தண்ணீரில் நனைத்து காதின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு காசை உள்ளங்கையில் வைத்து கொண்டு அனைவரிடமும் காட்ட வேண்டும். இப்பொழுது கையை காதிடம் கொண்டுபோய் மந்திரம் போடுவது போல பேசிக்கொன்டே பஞ்சை அழுத்த வேண்டும். உடனே தண்ணீர் கொட்டும். காசு அழுகிறது என்று பார்வையளர்களிடம் சொல்ல வேன்டும். திறமையாக செய்தீர்கள் என்றால் அவர்கள் நம்பித்தான் ஆகவேன்டும்.

வேடிக்கை: தண்ணீரில் உப்பும் சேர்கலாம். சுவைத்துப் பார்த்து அவர்கள் கண்ணீர் என்றே ஒப்புக் கொள்ளக் கூடும்

0 Comments:

Post a Comment

<< Home

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி