வாங்க! வாங்க!

Monday, May 03, 2004

எனது முன்னோடிகள்

ஆச்சிமகன்,சுரதா, காசி,சங்கர், வெங்கட்,பாரி, செல்வராஜ், சுந்தரவடிவேல் போன்று எத்தனை முன்னோடிகள்! இவர்களது வலைப்பூக்களையும் அவற்றில் புதியவர்களுக்கு இவர்களது வழிகாட்டல்களையும் படித்தறிந்த பிறகு நம்மாலும் வலைப்பூ உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதின் விளைவுதான் இந்தப்பூ. இதில் நான் என்னை பற்றியும், நான் கற்றவை,கேட்டவை,பார்த்தவை பற்றி சொல்ல போகிறேன்.

தொடருவேன்.

அன்புடன்
சின்னபையன்

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி